free download guitar pro 6 plus crack
New Cars and Bikes in India

kalemsoft media player keygen அதி சொகுசு ஹைப்பர் கார், பினின்ஃபரினா PF0 டிசைன் படங்கள் வெளியானது

autocad revit mep 2014 crack test drive unlimited patch 1.66 crack download allok video to 3gp converter full crack

எலக்ட்ரிக் சொகுசு கார்களை உருவாக்குவதற்கென்றே மஹேந்திரா நிறுவனத்தால் ஏப்ரல் மாதம் இந்த பினின்ஃபர்னியா நிறுவனம் தொடங்கப்பட்டது

descargar crack para tc 2000 25 años error fix crack keygen calculatem pro 5.4.4 crack View Photos
location spoofer crack deb

windows 7 activator uninstall other cracks இந்திய ஆட்டோமொபைல் நிறுவனமான மஹேந்திராவின் ‘ஆட்டோமொபிலி பினின்ஃபரினா’ என்ற, சொகுசு எலக்ட்ரிக் கார் நிறுவனம்,தான் தயாரிக்க இருக்கும் எலக்ட்ரிக் ஹைப்பர் காரின், வெளிபுற வடிவமைப்பை படங்களை வெளியிட்டது. எலக்ட்ரிக் சொகுசு கார்களை உருவாக்குவதற்கென்றே மஹேந்திரா நிறுவனத்தால் ஏப்ரல் மாதம் இந்த பினின்ஃபர்னியா நிறுவனம் தொடங்கப்பட்டது.

‘PF0 கான்செப்ட்’ என்று அந்த சொகுசு எல்க்ட்ரிக் ஹைப்பர் காருக்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த கார் 100 கி.மீ வேகத்தை 2 வினாடிகளுக்குள் அடையும் திறன் கொண்டதாக இருக்கும். மேலும், உலக சாதனையாக இருக்கும் 402 கி.மீ உச்ச கட்ட வேகத்தை முறியடிக்கும். புகை மாசு இல்லாத பயணத்தை கொடுக்கும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


tlvio4ro

crack do gier alawar 2012 நியூயார்க்கில் நடந்த நிகழ்ச்சியில் இந்த PF0 கான்செப்ட்டின் மூன்று டிசைன் படங்களை வெளியிடப்பட்டது. 2019-ம் ஆண்டு தொடக்கத்தில் இதன் தயாரிப்பு பணிகள் தொடங்கி 2020-ம் ஆண்டு இறுதியில் இந்த கார் விற்பனைக்கு வரும் என்றும் பினின்ஃபரினா தெரிவித்துள்ளது. முன்னாள் ஃபார்முலா 1 ஓட்டுநரான நிக் ஹெய்ட்ஃபீல்டை உயர்மட்டக் குழு உறுப்பினராகவும் சேர்க்க உள்ளது. அவர் கார் தயாரிப்பு குழுவுக்கு ஆலோசனைகளை வழங்குவார் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

the last of us keygen skidrow ஆட்டோமொபிலி பினின்ஃபரினா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மைக்கேல் பெர்ஸ்கே “ இந்த PF0 கான்செப்ட், பட்டிஸ்ட்டா பினின் ஃபரினாவின் 50 ஆண்டு கால கனவு. அழகான வடிவமைப்பு மற்றும் முன்னணி தொழில்நுட்பங்கள் உடன் கூடிய கார் பிராண்டை உருவாக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். PF0 கார் அசாதாரண பவரும், திரில்லான ரைடையும் கொடுக்கும் ஒரு ஹைப்பர் கார்” என்று கூறினார்.

41ljllq
0 Comments

crack day முன்னாள் ரேஸ் ரைடர் நிக் ஹெட்ஃபீல்ட் பேசுகையில் “ இதுவரை உலகம் பார்த்திடாத அளவு ஒரு ஹைப்பர் காரை உருவாக்க இருக்கும் ஆட்டோமொபிலி பினின்ஃபரினா நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற இருப்பது மகிழ்ச்சியை தருகிறது. என்னுடையை ரேஸிங் அனுபவத்தை இன்ஜினியரிங் மற்றும் டிசைன் குழுவுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்” என்றார்.

ஏப்ரல் மாதம் இத்தாலியின், ரோம் நகரில் அறிமுகப்படுத்தப்பட்ட பினின்ஃபரினா நிறுவனம், அதி சொகுசு எல்க்ட்ரிக் கார்களை உருவாக்க உள்ளதாக அறிவித்தது. அடுத்த தலைமுறை டிசைன் கொண்ட இந்த கார்கள் குறைந்த அளவில் மட்டுமே தயாரிக்கப்படும் என்றும் கூறியிருந்தது. வட அமெரிக்க நாடுகளை தனது பெரிய சந்தையாக கருதுகிறது அந்நிறுவனம்

ஆகஸ்டில் நடக்க இருக்கும் மாண்டிரே கார் வீக்கில், தான் தனது ஹைப்பர் கார் பற்றிய முழு அறிமுகத்தை கொடுக்க இருக்கிறது பினின்ஃபரினா.
 

the bat password recovery 1.6.1 keygen வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய virtuaguy hd crack பெற CarAndBikeஐ microsoft rallisport challenge download crack மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Latest News

diskdigger full crack indir Be the first one to comment
Thanks for the comments.
free download keygen magic lines