huong dan crack auto vlcm
New Cars and Bikes in India

worms armageddon 3.6.31.0 beta crack ஹோண்டா ஜாஸ் ஃபேஸ்லிஃப்ட் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டது

canada mayor admits to smoking crack document to go apk crack cómo sobrevivir al crack inmobiliario descargar pdf

ஹோண்டா கார்ஸ் இந்தியாவின் தயாரிப்பான ஜாஸ் ஃபேஸ்லிப்ட் மாடல், ஜூலை மாதம் 19 ஆம் தேதி இந்தியாவில் வெளியாக உள்ளது

cuadernos de crack family simple spb keygen risen 1.10 crack gamecopyworld View Photos
plants vs zombies full cracked download

keygen halo combat evolved ஹோண்டா கார்ஸ் இந்தியாவின் தயாரிப்பான ஜாஸ் ஃபேஸ்லிப்ட் மாடல், ஜூலை மாதம் 19 ஆம் தேதி இந்தியாவில் வெளியாக உள்ளது. தற்போது சந்தையில் இருக்கும் ஹோண்டா ஜாஸ் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து மார்கெட்டிற்கு வந்த மாருதி சுசுகி பலீனோ, ஹுண்டாய் ஐ20 ஆகிய கார்களால், ஹோண்டா ஜாஸ் காருக்கு கடும் போட்டி நிலவுகிறது. எனவே, புதுப்பிக்கப்பட்ட வசதிகளுடன் ஹோண்டா ஜாஸ் ஃபேஸ்லிப்ட் வாகனம் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு ஃபிரான்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில், ஜாஸ் ஃபேஸ்லிப்ட் வாகனம் அறிமுகம் செய்யப்பட்டது. ஹோண்டாவின் சமீபத்திய டிசைன்களுடன் ஜாஸ் பேஸ்லிப்ட் தயாராகி வருகிறது

க்ரில் டிசைன் ஹெட்லைட்டுகள், பம்பர் என காரி முன்புறம் ஸ்டைலான தோற்றத்தை பெற்றுள்ளது. ஜாஸ் ஃபேஸ்லிப்ட் வாகனத்தின் தோற்றம் இணையத்தளத்தில் முன்கூட்டிய கசிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இரண்டு வகைகளில் பெட்ரோல் இன்ஜினும், மூன்று டீசல் வேரியன்ட்களிலும் வருகிறது.

r9nzki1raxr

descargar crack armies of exigo 3.5 இன்ச் ஸ்கிரீன், ஸ்டியரிங்கிற்கான அட்ஜஸ்ட்மெண்ட், ஓட்டுனரின் இருக்கைகள் சரிசெய்யும் வசதி, ரியர் பார்க்கிங் சென்சார் ஆகியவை கொண்டுள்ளது.

‘வி’ வேரியண்ட்டில் பெட்ரோ, டீசல் இரண்டு பயன்பாடுகளும் உள்ளது. இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன், கீலெஸ் என்ட்ரி, ஆட்டோமாடிக் க்ளைமட் கன்ட்ரோல் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளது. கூடுதலாக ரியர் வியூ கேமரா, 5 இன்ச் ஸ்க்ரீன் ஆகியவை இடம்பெற்றுள்ளது.

‘விஎக்ஸ்’ வேரியண்ட்டில், 7 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே, ஆண்டுராய்டு ஆட்டோ, ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது. இந்த வேரியண்ட்டில் எல்இடி டெயில் லாம்ப் இடம்பெற்றுள்ளது. பயணிப்போரின் பாதுகாப்பிற்காக டூயல் ஏர்பேக்ஸ், ஆண்டி லாக் ப்ரேக்கிங், ஆகியவை உள்ளது.

9b7wzpecnjl

crack information sheet ஜாஸ் ஃபேஸ்லிப்ட் வாகனம், 1.2 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் கொண்டுள்ளது. பெட்ரோல் இன்ஜின் சக்தி 89bhp, 110Nm டார்க் பெற்றுள்ளது. டிரான்ஸ்மிஷன், 5 ஸ்பீடு மானுவல் வசதி உள்ளது. டீசல் இன்ஜின் சக்தி 99bhp, 200Nm டார்க் பெற்றுள்ளது.

0 Comments

ஜாஸ் ஃபேஸ்லிப்ட் ஐந்து நிறங்களில் வெளியாக உள்ளது. ரேடியண்ட் ரெட், லூனார் சில்வர், ஓர்சிட் வைட், கோல்டன் ப்ரவுன், மாடர்ன் ஸ்டீல் ஆகிய நிறங்களில் விற்பனைக்கு வர உள்ளது.

ninja school oline crack வாகனங்கள் பற்றிய சமீபத்திய மற்றும் தற்போதைய wsc 2005 crack download torent பெற CarAndBikeஐ download rational rose 7 full crack மற்றும் ட்விட்டரில் பின் தொடருங்கள்.

Latest News

crack bf2 patch 1.41 Be the first one to comment
Thanks for the comments.
how to crack asc timetables